182
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் 53 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்ள்ளார்
குறித்த போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் கனடா நாட்டின் லேலா பெர்னாண்டஸ் ஆகியோர் போடடியிட்ட நிலையில் 6-4இ 6-3 என்ற செட் கணக்கில் எம்மா வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love