204
நாரஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முதலாம் மாடியில் கழிவறை ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். குறித்த கை்குண்டு தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love