234
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் (சி.ஐ.டி) அழைப்பின் பேரில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.
வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவரை, இன்று (24) காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்படதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love