169
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஸ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார்.
வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளன.
Spread the love