Home இலங்கைரோஹித ராஜபக்ஸவும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குகிறார்!

ரோஹித ராஜபக்ஸவும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குகிறார்!

by admin

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஸ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார்.

வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More