183
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் (LNG) பங்குகள் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில், ஆளும் தரப்பின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், சந்திப்புக்கும் மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love