167
இலங்கையில் முதன்முறையாக தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய தாய் ஒருவருக்கே இவ்வாறு பெண் குழந்தைகள் மூன்று மற்றும் ஆண் குழந்தைகள் மூன்று என 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தாய் மற்றும் குழந்தைகள் பூரண குணத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love