இலங்கை பிரதான செய்திகள்

காரைநகர் தவிசாளர் காலமானார்

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பிய நிலையில் , நேற்று முன்தினம் திடீரென சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.