198
அபு தாபியில் நடைபெற்ற இருபதுக்கு20 உலக கிண்ணத்தின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வென்று நியுசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்துடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 167 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய . நியூசிலாந்து அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
Spread the love