யுகதனவி விவகாரம் தொடர்பிலான மனுக்களை முழு பெஞ்ச் அடங்கிய நீதிபதி குழுவில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த மனு இன்று (12.11.21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் சார்ப்பில் முன்னிலையான மேலதிக செலிஸிட்டர் ஜெனரல் பர்ஷான ஜமீலினால் அவர் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டது..