215
யாழில் இன்று புதன்கிழமை அதிகாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக கனமழை பொழிகிறது. அதனால் வீதிகள் மற்றும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Spread the love