153
கிண்ணியா- குறிஞ்சங்கேணி படகு விபத்தில் ஆறு போ் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிண்ணியா நகர சபைத் தலைவரை டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்துக்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பிலேயே அவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.
கைது செய்யப்பட்டிருந்த அவரை நீதிமன்றத்தில் முக்கிலைப்படுத்திய போதே நீதிமன்றம் இவ்ஹவாறு டிசம்பர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது
Spread the love