196
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சிம்பாப்வேயிலிருந்து இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
Spread the love