காவல்துறை மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது