143
பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உரத் தொகையை இலங்கைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படும் சீன நிறுவனத்திற்கும், அதன் தேசிய முகவர்களுக்கும் பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடித்து, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Spread the love