391
Blue Sapphire எனப்படும் உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 310 கிலோ எடையுடைய குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love