இலங்கைபிரதான செய்திகள் நாடாளுமன்றம், விடேச வர்த்தமானி மூலம் ஒத்திவைப்பு! by admin December 13, 2021 written by admin December 13, 2021 225 நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Spread the love Tweet அரசியல் அமைப்புகோட்டாபய ராஜபக்ஸநாடாளுமன்றம்வர்த்தமானி 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு! next post கோந்தைப்பிட்டியில் காணாமல் போனவர்களில், ஒருவர் சடலமாக மீட்பு Related News யாழ் பல்கலை புலமைப்பரிசில் 170 மில்லியன் பெறுமதியான பத்திரங்கள் செலுத்தப்படவில்லை! April 8, 2025 கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி! April 8, 2025 வடமராட்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு! April 8, 2025 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நாமல் வெளியேறினார்! April 7, 2025 சாமரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது! April 7, 2025 மைத்திரிபாலவும் CID யில் முன்னிலையானார்! April 7, 2025 யாழில், இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்! April 7, 2025 யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது! April 7, 2025 மோடி ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்! April 6, 2025 பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? நிலாந்தன்! April 6, 2025