இலங்கைபிரதான செய்திகள் நாடாளுமன்றம், விடேச வர்த்தமானி மூலம் ஒத்திவைப்பு! by admin December 13, 2021 written by admin December 13, 2021 326 நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Spread the love Tweet அரசியல் அமைப்புகோட்டாபய ராஜபக்ஸநாடாளுமன்றம்வர்த்தமானி 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு! next post கோந்தைப்பிட்டியில் காணாமல் போனவர்களில், ஒருவர் சடலமாக மீட்பு Related News நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு... July 14, 2026 ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய... July 14, 2026 அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு... July 14, 2026 சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்... July 14, 2026 பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக... July 13, 2026 வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை... July 13, 2026 அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்: July 13, 2026 தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு! July 13, 2026 யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க... July 13, 2026 பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு! July 13, 2026