142
இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று(16 வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிகாட்டல்களுக்கமைய திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் , மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த புதிய சுகாதார வழிகாட்டல்கள் . இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Spread the love