Home இலங்கைபுதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

by admin

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று(16 வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிகாட்டல்களுக்கமைய திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை  தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் , மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த புதிய சுகாதார வழிகாட்டல்கள் . இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More