151
அரியாலை கடலட்டை பண்ணையில் நின்ற பனை மரத்தினைகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் “பல்மேறா” என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.
இதில் ரொடி(கள்) கிடைக்கும். அற்ககோல் என சைகை மூலம் காண்பித்து இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்க படுத்தியபோது தூதுவர் அதற்கு ஹா ஹா என வாய்விட்டு சிரித்தார்.
அதன் போது அங்கிருந்தவர்களுக்கு சிரித்துக்கொண்டனர்.
Spread the love