147
பதில் நிதியமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைமைச்சர் பசில் ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ள நிலையிலேயே ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு பதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love