172
கிளிநொச்சி தருமபுரம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை வண்ணத்தியாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று (19..12.2021) கைது செய்யப்பட்ட உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் தருமபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் காவல்துறையினா் ஆரம்பித்துள்ளனர்.
Spread the love