200
வீதியில் பயணித்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி சிவன் – அம்மன் வீதியில் கிளி கடைக்கு அருகாமையில், இன்று காலை (20.12.21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தர்மடம் பழம் வீதியை சேர்ந்த 67 வயதுடைய வைத்தியலிங்கம் செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love