178
அந்நிய செலாவணி நிலுவைகளை ரூபாவிற்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love