216
யாழில் மோட்டார் சைக்கிள் – பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் , இலுப்பையடி சந்தியில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பலாலி வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்துடன், நாவலர் வீதியிலிருந்து, பலாலி வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love