166
சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இராணுவத்தை பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் சியம்பலாண்வையில் விவசாயிகளை சந்தித்த போது இந்த விடயத்தை உறுதிப்படுத்த உள்ளார்.
Spread the love