Home இலங்கை ”எனது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள்களுக்கு இடமில்லை” என்கிறார் ஜனாதிபதி!!!

”எனது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள்களுக்கு இடமில்லை” என்கிறார் ஜனாதிபதி!!!

by admin

தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை இன்று (18.01.22) ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் தெ ளிவுப்படுத்தி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி பசுமை வேளாண்மை கொள்கை தொடர்பில் அரசாங்கத்தில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More