250
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று(20-01-2022) ஏற்பட்ட பாரிய தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட குறித்த தீ விபத்து கரைச்சி பிரதேச சபையில் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
தீ விபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் மற்றும் தீப்பரவலுக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன
Spread the love