164
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் லண்டன் பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
6.9 பில்லியன் டொலர் கடனை இவ்வருடம் செலுத்துவது இலங்கைக்கு மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், எரிபொருள் உட்பட அனைத்துக்கும் நிதியைத் திரட்ட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love