158
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றிருந்தது.
நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
Spread the love