நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்போர் வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாண காவல்துறையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வீதியில் தேவையற்று நடமாடியோர் , அநாவசியமாக வீதிகளில் நின்றோருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது