173
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் படகொன்று சுண்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சுண்டிக்குளம் பகுதியில் குறித்த படகினை மீட்டுள்ளனர்.
குறித்த படகினை வெட்டி சோதனையிட்ட போது , கரும்புலி தாக்குதலுக்கான வெடி மருந்துகள் நிரப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது .
சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love