Home இலங்கைசுண்டிக்குளத்தில் கடற்கரும்புலிகளின் படகு மீட்பு

சுண்டிக்குளத்தில் கடற்கரும்புலிகளின் படகு மீட்பு

by admin

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் படகொன்று சுண்டிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சுண்டிக்குளம் பகுதியில் குறித்த படகினை மீட்டுள்ளனர். 


குறித்த படகினை வெட்டி சோதனையிட்ட போது , கரும்புலி தாக்குதலுக்கான வெடி மருந்துகள் நிரப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது . 
சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More