168
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனைக் குறைப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.
இலங்கையுடனான கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையும் “Artical IV” இன் கீழ் இலங்கையுடனான தமது கலந்துரையாடல்களை நிறுத்தியுள்ளதாக அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love