176
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பசில் ராஜபக்ஸவே காரணம் என குற்றம் சுமத்தியுள்ள விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ஸ தனது ஓய்வு காலத்தை தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செலவிட திட்டமிட்டுள்ளார் ஆகையால்தான், அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் செயற்படுகின்றார் என குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்“ இதற்குப் பின்னர் இனி ஒருபோதும், ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஸவின் கீழ் அமைச்சர் பதவியை வகிக்கப் போவதில்லை: என்றார்.
Spread the love