252
இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “சித்திரங்களின் மூலம் இயற்கை” என்னும் தலைப்பில் சித்திர போட்டி ஒன்றினை நாடாத்தி இருந்தது.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்து உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் போட்டி நடாத்தப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் சங்க உறுப்பினர்களும் சிறகுகள் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love