159
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவா் ரோகித்சர்மாவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன் தோல்வியடைந்ருந்தது.
இந்த போட்டியில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காமல் . அதிக நேரம் எடுத்துக் கொண்டமைக்காகவே இவ்வாறு அணியின் தலைவருக்கு
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love