இலங்கை பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் சில மீட்பு

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம்(30) குறித்த பகுதியில் சில வெடிபொருட்கள் காணப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைக்குண்டு,சிறியரக எறிகணைகள்,ஆர்.பி.ஜி குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன .

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.