187
ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், காவற்துறையினர் – விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் முக்கியஸ்த்தர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நடத்தப்படும் போராட்டத்திலிருந்து அவரைப் பாதுகாப்பதற்காகவே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Spread the love