இலங்கைபிரதான செய்திகள் ஞானாக்காவின் பாதுகாப்புக்கு படையினர் குவிப்பு! by admin April 2, 2022 written by admin April 2, 2022 343 ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், காவற்துறையினர் – விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் முக்கியஸ்த்தர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நடத்தப்படும் போராட்டத்திலிருந்து அவரைப் பாதுகாப்பதற்காகவே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. Spread the love Tweet அனுராதபுரம்கோத்தாபய ராஜபக்ஸவிசேட அதிரடிப்படையினர் 0 comments 0 FacebookTwitterPinterestEmail admin previous post அவசரகால சட்டப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுக! next post இலங்கையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்! Related News நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு... July 14, 2026 ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானிய... July 14, 2026 அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக மூன்றாவது நாள் தாக்குதல்களை நிறைவு... July 14, 2026 சவுதியின் அபா விமான நிலையம் மீது ஹூதி ஏவுகணை, ட்ரோன்... July 14, 2026 பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக... July 13, 2026 வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை... July 13, 2026 அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்: July 13, 2026 தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு! July 13, 2026 யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க... July 13, 2026 பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு! July 13, 2026