145
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனநாயக்க, தனது பதவியை துறந்துள்ளார்.
இவரது இந்த பதவி துறப்பை அடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி நாட்டுக்காக தங்களால் இயன்றதைச் செய்ய முயன்ற சிலரில் ஓஷத சேனநாயக்க ஒருவர் என சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
Spread the love