207
அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவிகளை விலகியுள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார். அந்தவகையில் நிதி அமைச்சராக அலி சப்ரியும் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்தப் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், தற்போதைக்கு 4 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்க உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love