146
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமல் ராஜபக்ஸவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனக பண்டார தென்னகோனின் வீடு – ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பல வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love