இலங்கை பிரதான செய்திகள்

”அமைச்சுப் பதவிகளை தொட மாட்டோம்”

எதிர்காலத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என, ராஜபக்ஸ குடும்பத்தின் பிரபல முன்னாள் அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.


முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ – இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஸ ஆகியோர் தனிப்பட்ட முறையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.