173
ஜனாதிபதிக்கும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதால், அக்கட்சி தனிவழி செல்லத் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கூட்டமைப்பில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Spread the love