162
தெற்கு கடல் பரப்பில், 300 கிலோகிராம் ஹெராயினும், 25 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை, காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில், இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது இதன்போது, 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
Spread the love