190
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலை வளாகத்தினுள் மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
Spread the love