229
வீதியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து கோடாரியால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை திக்கம் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தரே கோடாரி வெட்டு காயத்திற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love