160
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று சென்றுள்ளாா்.
பொது நூலகத்திற்கு சென்ற தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டார்.
Spread the love